Skip to main content

Posts

தசதியும் நடப்பு தமிழ் நாட்காட்டியும்

1. பாமதி (பாயிரவியல்) - தை 1 2. இல்மதி (இல்லற வியல் ) -  மாசி  2 3. துறமதி   (துறவற வியல் ) - மாசி 30 4. ஊழ்மதி (ஊழியல்) - பங்குனி 28 5. அரசுமதி (அரசியல்) - சித்திரை 23 6. அமைச்சுமதி (அமைச்சியல்) - வைகாசி 21 7. அரண்மதி (அரணியல்) - ஆனி 17 8. கூழ்மதி (கூழியல்) - ஆடி 16 9. படைமதி (படையியல்) - ஆவணி 12 10. நட்புமதி (நட்பியல்) - புரட்டாசி 9 11. குடிமதி (குடியியல்) - ஐப்பசி 7 12. களமதி (களவியல்) - கார்த்திகை 5 13. கற்புமதி (கற்பியல்) -  மார்கழி 3

தசதி 2051

பாமதி புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் 2051   1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 மதி   (2  முதல்  13  வரை ) வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் பாமதி   மட்டும் 29 30 கிழமை அறிய பயன்படும் நாட்காட்டி உதாரணமாக பாமதி 18 சனிக்கிழமை மற்ற எந்த மாதத்திலும் 18 ஆம்   தேதி திங்கள் கிழமை வரும் .

தசதி நாட்காட்டி இலச்சினை

Logo for Thasathi Calendar Updated on 20.01.2020 / 2051-பா-6

முகப்பு

தமிழில் புதிய நாட்காட்டியை  அறிமுகப்படுத்துகிறோம். தசதி நாட்காட்டி என்பது தமிழ் சர்வதேச திருவள்ளுவர் நாட்காட்டி என்பதன் சுருக்கம் ஆகும். தற்போதைய தமிழ் நாட்காட்டி 12 மாதங்களை கொண்டிருக்கும். அது கிரிகோரியன் நாட்காட்டியை போல் நிரந்தர மாறாத நாட்காட்டி அல்ல. தமிழில் ஒரு மாறாத நாட்காட்டி தேவைப்படுகிறது. தசதி நாட்காட்டியில் 13 மாதங்கள் உள்ளன. ஆண்டுக்கு 365 நாட்கள். 13 மாதங்களை பிரித்தால் மாதம் ஒன்றுக்கு 28.077 நாட்கள் வரும். ஒரு மாதத்திற்கு 28 நாட்கள் (சரியாக 4 வாரங்கள்) வரும். முதல் மாதம் மிகை மாதம் ஆகும் (ஆங்கிலத்தில் லீப்). மிகை மாதத்தில் சாதாரண ஆண்டில் 29 நாட்களும் மிகை ஆண்டில் 30 நாட்களும் வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15 முதல் நாள் ஆகவும் திருவள்ளுவர் ஆண்டை மையப்படுத்தியும் உருவாக்கப்படுகிறது. 28 நாட்கள் கொண்ட மாதம் மதி என அழைக்கப்படுகிறது. முதல் மதி மிகைமதி ஆகும்.ஆகும். திருக்குறளில் வரும் 13 இயல்களும் 13 மாதங்களாக (மதி) உள்ளது. 1. பாமதி (பாயிரவியல்) - ஜன 15 2. இல்மதி (இல்லற வியல் ) - பிப் 13/14* 3. துறமதி   (துறவற வியல் ) - மார் 13...