Skip to main content

Posts

தசதினம்

Thasathi Month Code

SI No Thasathi Month Name English Month Code Greg Date Total Days 1 பாயிரமதி   Paayiramathi A / PAA Jan 15 29/30* 2 இல்மதி   Illaramathi B / ILL Feb 13/14* 28 3  துறமதி  Thuravara Mathi C / THU Mar 13 28 4  ஊழ்மதி  Oolmathi D / OOL Apr 10 28 5  அரசுமதி  Arasumathi E / ARA May 8 28 6  அமைச்சுமதி  Amaichumathi F / AMA June 5 28 7  அரண்மதி  Aranmathi G / ARN July 3 28 8  கூழ்மதி  Koolmathi H / KOO July 31 28 9  படைமதி   ...

World Tamil Tropical Calendar

  உ லக த மிழ்  நி ரந்தர  நாட்காட்டி ( உதனி )  தற்போது நிராயண தமிழ் நாட்காட்டியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது ஆங்கில கிரிகோரியன், இந்திய தேசிய சாலிவாகன சக நாட்காட்டி, நானக்சஹி சீக்கிய நாட்காட்டி, வங்காள நாட்காட்டி போன்றவை புழக்கத்தில் உள்ளன. இவை நிலையான சாயன நாட்காட்டி ஆகும். ஒவ்வொரு மாதமும் நிலையான நாட்களை கொண்டிருக்கும். தற்போதைய தமிழ் நாட்காட்டியில் ஒவ்வொரு மாதமும் 29, 30, 31 மற்றும் 32 நாட்களை கொண்டிருக்கின்றன. இவை ஆண்டுக்கு ஆண்டு மாறுகிறது. உதாரணமாக சித்திரை இந்த ஆண்டு 30 நாட்களும் அடுத்த ஆண்டு 31 நாட்களும் இருக்கும். தமிழில் ஒரு நிலையான பொதுவான நாட்காட்டி இல்லை. இங்கே ஒரு நிலையான நாட்காட்டி அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த நாட்காட்டி சர்வதேச கிரிகோரியன் நாட்காட்டியுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. கலியுக ஆண்டு (கிமு 3102) இதன் ஆண்டாக உள்ளது. 31 நாட்களுடைய மாதங்கள் 1. மேஷம் சித்திரை - ஏப்ரல் 14 2. ரிஷபம் வைகாசி - மே 15 3. மிதுனம் ஆனி - ஜூன் 15 4. கடகம் ஆடி - ஜூலை 16 5. சிம்மம் ஆவணி - ஆகஸ்ட் 16 30 நாட்களுடைய...

Bengali Calendar Vs Thasathi

Bengali Calendar 1987 Version SI No Nanaksahi Thasathi Gregorian Days / Month 1 Boisokh 4.  Oozh 5 4. April 14 31 2 Jyoishto 5. Arasu 8 5. May 15 31 3 Asharh 6. Amaichu 11 6. June 15 31 4 Shrabon 7. Aran 14 7. July 16 31 5 Bhadro 8. Koozh 17 8. August 16 31 6 Ashshin 9. Padai 20 9. September 16 30 7 Kartik 10. Natpu 22 10. October 16 30 8 Ogrohayon 11. Kudi 24  11. November 15 30 9 Poush 12. Kalavu 26 12. December 15 30 10 Magh 13. Karpu 28 1. January 14 30 11 Falgun 2. Ilmathi ...